chennai நடிகர் சங்க தேர்தல்: தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தொடங்கியது நமது நிருபர் ஜூன் 18, 2019 தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது